டேனிஷ் அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த இந்திய பகுதிகளில் நடைமுறைப்படுத்திய நாணயம் KAS. 80 KAS ஒரு Fano. (Fanam in English).
8 Fano கொண்டது ஒரு ரூபாய்.
தரங்கம்பாடி கோட்டையை குறிக்கும் கோபுரத்தை கொண்ட 1/2 KAS சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ளது.
தமிழில் புழங்கும் காசு, பணம் எல்லாம் இதைச் சார்ந்ததே!
ஆங்கில சொல்லான Cash இதிலிருந்து வந்தது தான் என வாதிடுபவர்களும் உண்டு
